21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

ICMR நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ICMR Recruitment 2023!

ICMR நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ICMR Recruitment 2023!

ICMR என்னும் Indian Council of Medical Research நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Consultant (Scientist / Technical-Non-Medical) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

ICMR Consultant பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Indian Council of Medical Research (ICMR)
பதவியின் பெயர்:

Consultant (Scientist / Technical-Non-Medical)

மொத்த பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
நேர்காணலுக்கான கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech, M.Tech, M.Sc
நேர்காணலுக்கான அனுபவம்:       04 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை
நேர்காணலுக்கான வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயது
மாத சம்பளம்: ரூ.50,000/-
தேர்வு செய்யப்படும் வழிமுறை: நேர்முகத்தேர்வு
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 17.08.2023
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்: காலை 9.00 மணி
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles