22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

ICMR நிறுவனத்தில் மாதம் ரூ. 56,000/- சம்பளத்தில் அரிய வேலைவாய்ப்பு- நேர்காணல் மட்டுமே!

ICMR நிறுவனத்தில் மாதம் ரூ. 56,000/- சம்பளத்தில் அரிய வேலைவாய்ப்பு- நேர்காணல் மட்டுமே!

இந்திய நிறுவனம் ஆன ICMR அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Project Research Scientist -I, Consultant பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு மாதம் ரூ.44450/- முதல் ரூ. 56,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Project Research Scientist -I, Consultant பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

ICMR
 பணியின் பெயர்:

Project Research Scientist -I, Consultant

காலிப்பணியிடங்கள் :

02
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் Graduate Degree

 வயது வரம்பு:

அதிகபட்சம் 35
 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.44450/- முதல் ரூ. 56,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

 Walk-in-Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Offline

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

15.12.2023
Download Notification Link:

Click Here

Application Form Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles