18.2 C
New York
Monday, March 4, 2024

Buy now

ICMR NIP நிறுவனத்தில் ரூ.1,12,400/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ICMR NIP Recruitment 2023!

ICMR NIP நிறுவனத்தில் ரூ.1,12,400/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ICMR NIP Recruitment 2023!

ICMR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள National Institute of Pathology (ICMR NIP) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Technical Assistant, Technician – 1 பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

ICMR NIP நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ICMR – National Institute of Pathology (ICMR NIP)
பணியின் பெயர்: Technical Assistant, Technician – 1
காலிப்பணியிடங்கள்: 15 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Bachelor’s Degree (B.Sc MLT), 12ம் வகுப்பு + Diploma
அதிகபட்ச வயது வரம்பு: Technical Assistant – 30 வயது, Technician – 1 – 28 வயது
வயது தளர்வு: அரசு ஊழியர்கள் / SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PH – 10 ஆண்டுகள்
ஊதியம்: Pay Matrix Level – 02 / 06 என்ற ஊதிய அளவின் படி, ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Shortlist, Computer Based Test
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.300/-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles