13.8 C
New York
Saturday, April 13, 2024

Buy now

ICMR NIOH நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ICMR NIOH Recruitment 2023!

ICMR NIOH நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ICMR NIOH Recruitment 2023!

ICMR – National Institute of Occupational Health (ICMR NIOH) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Research Associate, Project Technical Support – III ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கான நேர்காணல் குறித்த தகவல் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

ICMR NIOH நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

ICMR – National Institute of Occupational Health (ICMR NIOH)
பதவியின் பெயர்:

Research Associate, Project Technical Support – III

காலிப்பணியிடங்கள்:

02 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் MD, MS, MDS, Ph.D, M.V.Sc, M.Pharm, ME, M.Tech, Graduate Degree, Post Graduate Degree

பணிக்கான அனுபவம்:

குறைந்தது 03 வருடங்கள்
பணிக்கான வயது வரம்பு:

Research Associate – அதிகபட்சம் 40 வயது,

Project Technical Support – III – அதிகபட்சம் 35 வயது

வயது தளர்வு:

அரசு மற்றும் ICMR நிறுவன விதிமுறைப்படி
ஊதியம்:

ரூ.28,000/- முதல் ரூ.47,000/- வரை

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்:

05.09.2023

நேர்காணல் நடைபெறும் நேரம்:

காலை 10.00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்

Download Notification Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles