1.1 C
New York
Thursday, November 30, 2023

Buy now

ICMR – NIN நிறுவனத்தில் ரூ.1,77,500/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ICMR – NIN Recruitment 2023!  

ICMR – NIN நிறுவனத்தில் ரூ.1,77,500/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ICMR – NIN Recruitment 2023!  

ICMR – National Institute of Nutrition (ICMR – NIN) நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Technical Officer – B பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 21.08.2023 அன்று முதல் பெறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Technical Officer – B பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ICMR – National Institute of Nutrition (ICMR – NIN)
பணியின் பெயர்: Technical Officer – B
காலியிடங்கள்: 05 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree (எதிர்பார்க்கப்படுகிறது)
பணிக்கான வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்
பணிக்கான ஊதியம்: Pay Matrix Level – 10 என்ற ஊதிய அளவின் படி, ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை
பணிக்கான தேர்வு முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 21.08.2023
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Short Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles