14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

ICMR NIN நிறுவனத்தில் 116 காலியிடங்கள் – ரூ.1,12,400/- மாத ஊதியம் || ICMR NIN Recruitment 2023!

ICMR NIN நிறுவனத்தில் 116 காலியிடங்கள் – ரூ.1,12,400/- மாத ஊதியம் || ICMR NIN Recruitment 2023!

ICMR நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் National Institute of Nutrition (ICMR – NIN) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Technical Assistant, Technician – I, Laboratory Attendant – I ஆகிய பணிகளுக்கான 116 காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 27.07.2023 அன்று முதல் இணையவழி வாயிலாக பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

ICMR NIN நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: ICMR – National Institute of Nutrition (ICMR – NIN)
பணியின் பெயர்: Technical Assistant – 45, Technician – I – 33, Labortary Attendant – I – 38
காலியிடங்கள்: 116 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: Bachelor’s Degree, Diploma, 10ம் வகுப்பு + ITI / 1 ஆண்டு அனுபவம்
பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு: Technical Assistant – 30 வயது, Technician – I – 28 வயது, Labortary Attendant – I – 25 வயது
வயது தளர்வு: 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
ஊதியம்: ரூ.18,000/- முதல் ரூ.1,12,400/- வரை
தேர்வு செய்வதற்கான முறை: Written Test, Document Verification
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது, SC / ST / EXSM / Women – ரூ.1000/-, மற்ற நபர்களுக்கு – ரூ.1200/-
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 24.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 14.08.2023
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: செப்டம்பர் 2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles