22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

ICMR – NIMR நிறுவனத்தில் ரூ.47,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ICMR – NIMR Recruitment 2023!

ICMR – NIMR நிறுவனத்தில் ரூ.47,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ICMR – NIMR Recruitment 2023!

ICMR நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் National Institute of Malaria Research (ICMR – NIMR) நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Project Research Associate – I பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Walk – in Interview / Written Test வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

 ICMR – NIMR நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ICMR – National Institute of Malaria Research (ICMR – NIMR)
பணியின் பெயர்: Project Research Associate – I
காலியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, Ph.D Degree
அனுபவம்: 03 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 40 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.47,000/-
தேர்வு செய்யும் முறை: Walk – in Interview / Written Test
Walk – in Interview / Written Test நடைபெறும் நாள்: 07.06.2023
Walk – in Interview / Written Test நடைபெறும் நேரம்: காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை
Walk – in Interview / Written Test நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles