மத்திய அரசின் ICMR – NIIRNCD நிறுவனத்தில் Field Assistant வேலைவாய்ப்பு – ICMR – NIIRNCD Recruitment 2023!
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான ICMR – NIIRNCD ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Junior Medical Officer, Health Assistant, Field Assistant, X-Ray Technician ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
ICMR – NIIRNCD நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
ICMR – NIIRNCD நிறுவனம் |
பணியின் பெயர்: |
Junior Medical Officer, Health Assistant, Field Assistant, X-Ray Technician |
பணியிடங்கள்: |
07 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: |
MBBS, 12ம் வகுப்பு + ITI / Diploma, B.Sc |
விண்ணப்பிக்க தேவையான வயது: |
Junior Medical Officer / X-Ray Technician – அதிகபட்சம் 30 வயது, Health Assistant / Field Assistant – 28 வயது |
வயது தளர்வு: |
அரசு விதிமுறைப்படி |
ஊதியம்: |
குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: |
Walk-in Interview / Personal Discussion / Written Test |
தேர்வு நடைபெறும் நாள்: |
24.08.2023, 25.08.2023 |
தேர்வு நடைபெறும் நேரம்: |
காலை 10.00 மணி |
தேர்வு நடைபெறும் இடம்: |
அறிவிப்பில் காணவும் |
Download Notification Link: |
Click Here |
Official Website Link: |