21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

இந்திய கடலோர காவல்படையில் 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ICG Recruitment 2023!

இந்திய கடலோர காவல்படையில் 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ICG Recruitment 2023!

இந்திய கடலோர காவல்படை (ICG) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Store Keeper (Grade I / Grade II), Sarang Lascar, Engine Driver, Motor Transport Driver, Carpenter, MTS, Lascar ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

ICG நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய கடலோர காவல்படை (ICG)
பதவியின் பெயர்:

Store Keeper (Grade I / Grade II), Sarang Lascar, Engine Driver, Motor Transport Driver, Carpenter, MTS, Lascar

பணியிடங்கள்: 15 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI
பணிக்கான அனுபவம்: 02 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை
பணிக்கான வயது:

Store Keeper (Grade I) / Sarang Lascar – அதிகபட்சம் 56 வயது,

Engine Driver / Lascar – 18 வயது முதல் 30 வயது வரை,

Store Keeper (Grade II) – 18 வயது முதல் 25 வயது வரை,

மற்ற பணிகள் – 18 வயது முதல் 27 வயது வரை

வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Matrix Level – 01 / 02 / 04 என்ற ஊதிய அளவுகளின் படி
தேர்வு செய்யப்படும் முறை: Store Keeper (Grade I) / Sarang Lascar – Deputation முறைப்படி, மற்ற பணிகள் – Written Exam, Document Verification, Merit List
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 19.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: Store Keeper (Grade I) / Sarang Lascar – 17.10.2023,

மற்ற பணிகள் – 02.10.2023

Download Notification & Application Link:

Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles