17.8 C
New York
Monday, September 25, 2023

Buy now

இந்திய கடலோர காவல்படையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ICG Recruitment 2023!

இந்திய கடலோர காவல்படையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ICG Recruitment 2023!

Sarang Lascar பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய கடலோர காவல்படை (ICG) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருவதாகவும், இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation / Absorption விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ICG Sarang Lascar பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய கடலோர காவல்படை (ICG)
பதவியின் பெயர்: Sarang Lascar
மொத்த பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு, Sarang பாடப்பிரிவில் சான்றிதழ்
முன்னனுபவம்: மத்திய / மாநில அரசு நிறுவனங்களில்  Pay Level – 1 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த  பதவிகளில் குறைந்தது 06 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: 02.08.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Pay Matrix Level – 04 என்ற ஊதிய அளவின் படி
தேர்வு முறை: Deputation / Absorption விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 03.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles