14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || ICG Recruitment 2023!

இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || ICG Recruitment 2023!

ICG என்னும் இந்திய கடலோர காவல்படை ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Civilian Motor Transport Driver, Motor Transport Fitter, Multi Tasking Staff ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

ICG நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய கடலோர காவல்படை (ICG)
பணியின் பெயர்: Civilian Motor Transport Driver, Motor Transport Fitter, Multi Tasking Staff
பணியிடங்கள்: 10 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: 10ம் வகுப்பு, 10ம் வகுப்பு + ITI
அனுபவ காலம்: குறைந்தது 02 வருடங்கள்
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
ஊதியம்: Level – 1 / 2 என்ற ஊதிய அளவின் படி
தேர்வு செய்யும் முறை: Written Test, Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 01.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 14.08.2023 (45 நாட்கள்)
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles