இந்திய கடலோர காவல் படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – ரூ.56,100/- ஊதியம் || ICG Recruitment 2023!
இந்திய கடலோர காவல் படையின் (ICG) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Assistant Commandant (General Duty / Technical / Law) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
Assistant Commandant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
இந்திய கடலோர காவல்படை (ICG) |
பதவியின் பெயர்: |
Assistant Commandant (General Duty / Technical / Law) |
பணியிடங்கள்: |
46 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree / Diploma |
விண்ணப்பிக்க தேவையான வயது: |
01.07.2023 அன்றைய நாளின் படி, 21 வயது முதல் 30 வயது வரை |
வயது தளர்வு: |
SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் |
மாத சம்பளம்: |
ரூ.56,100/- |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: |
Stage I – Computer Based Online Screening Test, Stage II – CCBT & Picture Presentation / Discussion Test, Stage III – Psychological Test / Group Task / Interview, Stage IV – Medical Test, Stage V – Merit List |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
SC / ST – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்கள் – ரூ.250/- |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: |
01.09.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
15.09.2023 |
Download Notification Link: |
Click Here |
Online Application Link: | |
Official Website Link: |