21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

ICFRE நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.40,000/- மாத ஊதியம் || ICFRE Recruitment 2023!

ICFRE நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.40,000/- மாத ஊதியம் || ICFRE Recruitment 2023!

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுமம் (ICFRE) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் மூலம் Project Associate, Senior Project Fellow ஆகிய பணிகளுக்கு ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்பணிகளுக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

ICFRE நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுமம் (ICFRE)
பணியின் பெயர்:

Project Associate, Senior Project Fellow

பணியிடங்கள்:

02 பணியிடங்கள்
கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, Post Graduate Degree

அனுபவம்:

02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு:

Project Associate – 35 வயது,

Senior Project Fellow – 32 வயது

வயது தளர்வு:

SC / ST / Women / PH – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்

ஊதியம்:

ரூ.35,000/- முதல் ரூ.40,000/- வரை

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Walk-in Interview
Walk-in Interview நடைபெறும் நாள்:

05.09.2023

Walk-in Interview நடைபெறும் நேரம்:

காலை 9.30 மணி
Walk-in Interview நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles