21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

ICFRE நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.20,000/- ஊதியம்|| நேர்காணல் மட்டுமே!

ICFRE நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.20,000/- ஊதியம்|| நேர்காணல் மட்டுமே!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் என்பது இந்திய அரசின் MoEFCC இன் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு அல்லது அரசு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் Junior Research Fellow, Junior Project Fellow பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Junior Research Fellow, Junior Project Fellow பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

ICFRE
 பணியின் பெயர்:

Junior Research Fellow, Junior Project Fellow

காலிப்பணியிடங்கள் :

02
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் M.sc

 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.20,000/- ஊதியம்
தேர்வு செய்யப்படும் முறை:

Walk-in-Interview

 விண்ணப்பிக்கும் முறை:

Offline
 விண்ணப்பிக்க கடைசி நாள்:

09.01.2023

Download Notification Link:

Click Here
 Application Form Link:

Click Here

Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles