22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

ICFRE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ICFRE Recruitment 2023!

ICFRE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ICFRE Recruitment 2023!

ICFRE என்னும் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Financial Advisor பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

ICFRE நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுமம் (ICFRE)
பதவியின் பெயர்: Financial Advisor
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 12 / 13 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 09 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ICFRE நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிப்பதற்கான முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles