14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

ICF நிறுவனத்தில் Apprenticeship Training வேலைவாய்ப்பு – 782 காலியிடங்கள் || ICF Recruitment 2023!

ICF நிறுவனத்தில் Apprenticeship Training வேலைவாய்ப்பு – 782 காலியிடங்கள் || ICF Recruitment 2023!

ICF என்னும் Integral Coach Factory ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Apprenticeship Training பணிக்கான 782 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.    

 Apprenticeship Training பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  Integral Coach Factory (ICF)
பதவியின் பெயர்: Apprenticeship Training
பணியிடங்கள்: 782 பணியிடங்கள்
கல்வி விவரம்: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI
வயது விவரம்: 30.06.2023 அன்றைய தேதியின் படி, 15 வயது முதல் 24 வயது வரை
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள்

ஊக்கத்தொகை: ரூ.6,000/- முதல் ரூ.7,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Merit List, Certificate Verification
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: Women / SC / ST / PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.100/-

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 31.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles