ICAR IISWC நிறுவனத்தில் Senior Research Fellow வேலைவாய்ப்பு 2023 – ICAR IISWC Recruitment 2023!
Senior Research Fellow (SRF) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை ICAR – Indian Institute of Soil & Water Conservation (ICAR IISWC) நிறுவனம் ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Senior Research Fellow பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | ICAR – Indian Institute of Soil & Water Conservation (ICAR IISWC) |
பதவியின் பெயர்: | Senior Research Fellow (SRF) |
மொத்த பணியிடங்கள்: | 01 பணியிடம் |
கல்வி தகுதி: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree |
பிற தகுதி: | NET தகுதி தேர்வில் தேர்ச்சி |
அனுபவம்: | குறைந்தபட்சம் 02 வருடங்கள் |
வயது வரம்பு: | ஆண்கள் – அதிகபட்சம் 35 வயது, பெண்கள் – அதிகபட்சம் 40 வயது |
வயது தளர்வு: | SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் |
மாத சம்பளம்: | ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: | 04.10.2023 |
நேர்காணல் நடைபெறும் நேரம்: | காலை 9.00 மணி |
நேர்காணல் நடைபெறும் இடம்: | அறிவிப்பில் காணவும் |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: |