14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || ICAR – CIFT Recruitment 2023!

மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || ICAR – CIFT Recruitment 2023!

ICAR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனத்தின் (CIFT) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Senior Research Fellow (SRF) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Senior Research Fellow (SRF) பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: ICAR – மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் (CIFT)
பதவியின் பெயர்: Senior Research Fellow (SRF)
பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Post Graduate Degree
முன்னனுபவம்: குறைந்தது 02 ஆண்டுகள்
வயது வரம்பு: ஆண்கள் – 35 வயது, பெண்கள் – 40 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
மாத சம்பளம்: ரூ.31,000/- + HRA
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: Online
மின்னஞ்சல் முகவரி: ciftfishecon@gmail.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles