0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

IBPS RRB 2023 அறிவிப்பு வெளியீடு – Online விண்ணப்ப பதிவு ஆரம்பம் || IBPS RRB Recruitment 2023!

IBPS RRB 2023 அறிவிப்பு வெளியீடு – Online விண்ணப்ப பதிவு ஆரம்பம் || IBPS RRB Recruitment 2023!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Officer Scale – III (Senior Manager), Officer Scale – II (Manager), Officer Scale – I (Assistant Manager), Office Assistant (Multipurpose) ஆகிய பணிகளுக்கான 8612 காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான IBPS RRB தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

IBPS RRB 2023 குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS)
தேர்வின் பெயர்: IBPS RRB 2023
பணியின் பெயர்: Officer Scale – III (Senior Manager), Officer Scale – II (Manager), Officer Scale – I (Assistant Manager), Office Assistant (Multipurpose)
காலியிடங்கள்: 8612 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, CA, MBA, Diploma
அனுபவம்: 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: Officer Scale – III (Senior Manager) – 21 வயது முதல் 40 வயது வரை,

Officer Scale – II (Manager) – 21 வயது முதல் 32 வயது வரை,

Officer Scale – I (Assistant Manager) – 18 வயது முதல் 30 வயது வரை,

Office Assistant (Multipurpose) – 18 வயது முதல் 28 வயது வரை

வயது தளர்வு: 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
ஊதியம்: தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப
தேர்வு முறை: PET, Preliminary Exam, Main Exam, Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD / ExSM – ரூ.175/-,

மற்ற நபர்களுக்கு – ரூ.850/-

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 01.06.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: 21.06.2023
PET நடைபெறும் நாள்: 17.07.2023 முதல் 22.07.2023 வரை
Preliminary Exam நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 2023
Preliminary Exam தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள்: ஆகஸ்ட் / செப்டம்பர் 2023
Main Exam நடைபெறும் நாள்: செப்டம்பர் 2023
Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here

Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles