9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

Banker Faculty பணிக்கு BE / B.Tech முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு – IBPS அறிவிப்பு || IBPS Recruitment 2023!

Banker Faculty பணிக்கு BE / B.Tech முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு – IBPS அறிவிப்பு || IBPS Recruitment 2023!

வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் (IBPS) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Banker Faculty (Technical) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை மிகவும் எளிமையான முறையில் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

IBPS Banker Faculty பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)
பதவியின் பெயர்:

Banker Faculty (Technical)

காலிப்பணியிடங்கள்:

01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech Degree

விண்ணப்பிக்க தேவையான அனுபவம்:

குறைந்தது 15 ஆண்டுகள்
விண்ணப்பிக்க தேவையான வயது:

01.08.2023 அன்றைய தேதியின் படி, 50 வயது முதல் 62 வயது வரை

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
சம்பளம்:

ரூ.16 லட்சம் (ஒரு ஆண்டுக்கு)

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Shortlisting, Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online

விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்:

22.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்:

05.08.2023

Interview நடைபெறும் நாள்:

ஆகஸ்ட் 2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles