2.1 C
New York
Friday, December 8, 2023

Buy now

IBPS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – 4,451 காலியிடங்கள் || IBPS PO / MT / SO 2023 Last Date Extended!

IBPS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – 4,451 காலியிடங்கள் || IBPS PO / MT / SO 2023 Last Date Extended!

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Probationary Officer / Management Trainee மற்றும் Specialist Officers பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் IBPS PO / MT 2023, IBPS CRP SPL – III 2023 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசமானது 28.08.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

IBPS 2023 தேர்வுகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)
தேர்வின் பெயர்:

IBPS PO / MT 2023,

IBPS CRP SPL – III 2023

பணியின் பெயர்:

IT Officer – 120,

Agricultural Field Officer – 500,

Rajbhasha Adhikari – 41,

Law Officer – 10,

HR / Personnel Officer – 31,

Marketing Officer – 700,

Probationary Officer / Management Trainee – 3049

காலிப்பணியிடங்கள்: 4,451 பணியிடங்கள்
கல்வி தகுதி: Graduate Degree, Post Graduate Degree, LLB, Post Graduate Diploma, MMS, MBA, PGDBA, PGDBM, PGPM
வயது விவரம்: 01.08.2023 அன்றைய தினத்தின் படி, 20 வயது முதல் 30 வயது வரை
வயது தளர்வு:

SC / ST / EXMS – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை: Preliminary Exam, Mains Exam, Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD – ரூ.175/-, மற்ற நபர்களுக்கு – ரூ.850/-
விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.08.2023 (Updated)
Download Short Notification Link: Click Here
Download Notification Link:

Click Here

Click Here

Online Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles