1.1 C
New York
Thursday, November 30, 2023

Buy now

IBPS PO / MT 2023 தேர்வுக்கு 3049 காலியிடங்கள் – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ.. || IBPS CRP – PO / MT – III 2023 Notification Released!

IBPS PO / MT 2023 தேர்வுக்கு 3049 காலியிடங்கள் – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ.. || IBPS CRP – PO / MT – III 2023 Notification Released!

IBPS என்னும் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Probationary Officer / Management Trainee பதவிகளுக்கான 3049 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் CRP – PO / MT – XII 2023 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

IBPS CRP – PO / MT (III) 2023 தேர்வு பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)
தேர்வின் பெயர்:

IBPS CRP – PO / MT (III) 2023

பணியின் பெயர்: Probationary Officer, Management Trainee
பணியமர்த்தப்படும் வங்கிகளின் பெயர்கள்:   BOB, BOI, BOM, Canara Bank, CBI, Indian Bank, IOB, PNB, Punjab & Sind Bank, UCO Bank, Union Bank of India
மொத்த பணியிடங்கள்: 3049 பணியிடங்கள்
தேர்வுக்கான கல்வி தகுதி: Graduate Degree
தேர்வுக்கான வயது வரம்பு: 01.08.2023 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை
தேர்வுக்கான வயது தளர்வுகள்: SC / ST / EXMS – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள்
மாத சம்பளம்: ரூ.55,000/- (எதிர்பார்க்கப்படுகிறது)
தேர்வு  செய்யப்படும் முறை: Preliminary Exam, Mains Exam, Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD – ரூ.175/-, மற்ற நபர்களுக்கு – ரூ.850/-
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 01.08.2023
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: 21.08.2023
Preliminary Exam நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் நாள்: செப்டம்பர் 2023
Preliminary Exam நடைபெறவுள்ள நாள்: செப்டம்பர் / அக்டோபர் 2023
Main Exam நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் நாள்: அக்டோபர் / நவம்பர் 2023
Main Exam நடைபெறவுள்ள நாள்: நவம்பர் 2023
நேர்காணலுக்கான அழைப்பு வெளியிடப்படும் நாள்: ஜனவரி / பிப்ரவரி 2024
நேர்காணல் நடைபெறவுள்ள நாள்: ஜனவரி / பிப்ரவரி 2024
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles