22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

IBM நிறுவனத்தில் SAP Consultant வேலைவாய்ப்பு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || IBM Recruitment 2023!

IBM நிறுவனத்தில் SAP Consultant வேலைவாய்ப்பு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || IBM Recruitment 2023!

IBM என்னும் International Business Machines ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் SAP Consultant  – SAP Hana (Finance) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

 SAP Consultant பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

International Business Machines (IBM)
பதவியின் பெயர்:

SAP Consultant – SAP Hana (Finance)

மொத்த பணியிடங்கள்:

Various
பணிக்கான கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு Degree (எதிர்பார்க்கப்படுகிறது)

பணிக்கான வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

IBM நிறுவன விதிமுறைப்படி

தேர்வு செய்யப்படும் வழிமுறை:

நேர்காணல், எழுத்துத் தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online

விண்ணப்பிக்க கடைசி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles