14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

புலனாய்வுப் பணியகத்தில் JIO – II / Tech வேலைவாய்ப்பு – 797 காலியிடங்கள் || IB JIO – II / Tech Recruitment 2023!

புலனாய்வுப் பணியகத்தில் JIO – II / Tech வேலைவாய்ப்பு – 797 காலியிடங்கள் || IB JIO – II / Tech Recruitment 2023!

இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் புலனாய்வுப் பணியகத்தின் (Intelligence Bureau) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Junior Intelligence Officer Grade – II / Technical (JIO – II / Tech) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.    

JIO – II / Tech பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: புலனாய்வுப் பணியகம் (Intelligence Bureau)
பதவியின் பெயர்: Junior Intelligence Officer Grade – II / Technical (JIO – II / Tech)
மொத்த பணியிடங்கள்: 797 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Diploma
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்,

Departmental Candidates – 13 ஆண்டுகள்

மாத சம்பளம்: Level – 04 என்ற ஊதிய அளவின் படி, ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Tier I (Online Written Test),

Tier II (Skill Test),

Tier III (Interview / Personality Test)

விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: Recruitment Processing Fees – ரூ.450/-, Examination Fee – ரூ.50/-
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 03.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.06.2023
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்: 27.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles