14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

இந்திய விமானப்படையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – IAF Recruitment 2023!

இந்திய விமானப்படையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – IAF Recruitment 2023!

இந்திய விமானப்படையின் (IAF) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் IAF-யின் கட்டுப்பாட்டில் உள்ள Family Welfare Centre-ல் காலியாக உள்ள Part Time Sweeper பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Part Time Sweeper பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய விமானப்படை (IAF)
பணியின் பெயர்: Part Time Sweeper
மொத்த பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: 10ம் வகுப்பு
அதிகபட்ச வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்
ஊதியம்: ரூ.9,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்வதற்கான முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு பின்வரும் 15 வது நாள்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles