12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

HSCC நிறுவனத்தில் ரூ.1,40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 24 காலியிடங்கள் || HSCC Limited Recruitment 2023!

HSCC நிறுவனத்தில் ரூ.1,40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 24 காலியிடங்கள் || HSCC Limited Recruitment 2023!

HSCC (India) Limited ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant Manager (E-I) பணிக்கான 24 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Assistant Manager (E-I) பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

HSCC (India) Limited
பதவியின் பெயர்:

Assistant Manager (E-I)

பணியிடங்கள்:

24 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Degree, MBA, Post Graduate Diploma (அல்லது) ICAI / ICWAI-ல் Associate / Fellow Member ஆக இருக்க வேண்டும்

அனுபவ விவரம்:

அரசு அல்லது PSU நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயது விவரம்:

அதிகபட்சம் 30 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் காணவும்
ஊதியம்:

ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை

தேர்வு செய்யப்படும் வழிமுறை:

Group Discussion, Personal Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD / Internal Candidates – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.1,000/-
விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles