19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு – HPCL Recruitment 2023!

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு – HPCL Recruitment 2023!

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் (HPCL) Graduate Apprentice பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை MHRD NATS ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 03.06.2023 அன்று வரை இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

HPCL நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் (HPCL)
பதவியின் பெயர்: Graduate Apprentice
மொத்த பணியிடங்கள்: Various
கல்வி விவரம்: BA, B.Sc, B.Com
வயது விவரம்: 26.05.2023 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 25 வயது வரை
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள்

மாத சம்பளம்: ரூ.23,000/-
தேர்வு முறை: Merit List, Interview, Medical Test
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 26.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles