19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

HPCL நிறுவனத்தில் Apprentice Trainees பணிக்கான வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.23,000/- உதவித்தொகை!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Apprentice Trainees பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாதம் ரூ.23,000/- உதவித்தொகையாக வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Apprentice Trainees பணிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Hindustan Petroleum Corporation Limited
பணியின் பெயர்: Apprentice Trainees
காலிப்பணியிடங்கள் : Various
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் B.A., B.Sc., B.Com
உதவித்தொகை : மாதம் ரூ.23,000/-
வயது வரம்பு: அதிகபட்சம் 25
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.12.2023
Download Notification Link: Click Here
Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles