HPCL LNG நிறுவனத்தில் ரூ.1,80,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 29 காலியிடங்கள் || HPCL LNG Recruitment 2023!
HPCL-ன் துணை நிறுவனமான HPCL LNG Limited ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Fire, Safety, Mechanical, Electrical போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள In Charge, Officer, Maintenance Engineer, Shift In Charge, Shift Officer, QC Lab In Charge, Engineer Operations ஆகிய பணிகளுக்கான 29 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
HPCL LNG நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | HPCL LNG Limited |
பணியின் பெயர்: | In Charge, Officer, Maintenance Engineer, Shift In Charge, Shift Officer, QC Lab In Charge, Engineer Operations |
காலிப்பணியிடங்கள்: | 29 பணியிடங்கள் |
கல்வி தகுதி: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Diploma, M.Sc, DGS |
அனுபவ காலம்: | 02 வருடங்கள் முதல் 09 வருடங்கள் வரை |
அதிகபட்ச வயது வரம்பு: | Shift In Charge / Engineer Operations – 30 வயது, In Charge – 34 வயது, மற்ற பணிகளுக்கு – 27 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் காணவும் |
ஊதியம்: | ரூ.40,000/- முதல் ரூ.1,80,000/- வரை |
பணிக்கு தேர்வு செய்யும் விதம்: | Merit List, Interview |
விண்ணப்பிப்பதற்கான விதம்: | Online |
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: | 29.06.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 19.07.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |