HMT நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – HMT Recruitment 2023!
HMT Machine Tools Limited (HMT) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Project Deputy Engineer, Project Officer ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
HMT நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | HMT Machine Tools Limited (HMT) |
பணியின் பெயர்: | Project Deputy Engineer, Project Officer |
காலியிடங்கள்: | 13 பணியிடங்கள் |
பணிக்கான கல்வி தகுதி: | Engineering / Law பாடப்பிரிவில் Graduate Degree, MBA, PGDBM, MHRM |
அனுபவம்: | குறைந்தது 02 ஆண்டுகள் |
வயது விவரம்: | 30.06.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 32 வயது |
வயது தளர்வு: | அரசு விதிமுறைப்படி |
Pay Scale: | PS – III grade / 8600 – 250 – 14600 (1997 Pay Scale) |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: | நேர்முகத்தேர்வு |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: | Offline / Online |
விண்ணப்ப கட்டணம்: | General / EWS / OBC – ரூ.750/-, SC / ST – ரூ.250/-, PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
மின்னஞ்சல் முகவரி: | recruitment@hmtmachinetools.com |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 21.07.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |