22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

HMT நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – HMT Recruitment 2023!

HMT நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – HMT Recruitment 2023!

HMT Machine Tools Limited (HMT) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Deputy Engineer (Mechanical / Electronics) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Deputy Engineer பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: HMT Machine Tools Limited (HMT)
பதவியின் பெயர்: Deputy Engineer (Mechanical / Electronics)
பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, MBA, PGDBM
அனுபவ விவரம்: குறைந்தது 03 ஆண்டுகள்
வயது விவரம்: 21.06.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்: PS – III Grade / 8600 – 250 – 14600 (1997 Pay Scale) என்ற ஊதிய அளவின் படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
விண்ணப்பிக்கும் விதம்: Offline
விண்ணப்ப கட்டணம்: General / EWS / OBC – ரூ.750/-,

SC / ST – ரூ.250/-,

PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது

தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles