31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

Hero MotoCorp நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – Hero MotoCorp Recruitment 2023!

Hero MotoCorp நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – Hero MotoCorp Recruitment 2023!

Hero MotoCorp நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Product Owner பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.    

Hero MotoCorp நிறுவன பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: Hero MotoCorp நிறுவனம்
பணியின் பெயர்: Product Owner
காலியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: BE, MBA
அனுபவ விவரம்: 09 வருடங்கள் முதல் 12 வருடங்கள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Hero Motocorp நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: Interview, Written Test, Technical Test (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles