21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

HDFC வங்கி வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || HDFC Bank Recruitment 2023!

HDFC வங்கி வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || HDFC Bank Recruitment 2023!

இந்தியாவின் தனியார் துறை சேர்ந்த வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Credit Manager, Team Leader பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

HDFC வங்கி பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: HDFC Bank
பணியின் பெயர்: Credit Manager, Team Leader
பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்:  சென்னை
விண்ணப்பிக்க தேவையான தகுதி: ஏதேனும் ஒரு Degree (எதிர்பார்க்கப்படுகிறது)
அனுபவம்: 08 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: HDFC வங்கி விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles