22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

HDFC வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

தனியார் வங்கியான HDFC Bank ஆனது தற்போது Credit Cards-Credit Cards Sales – Sales Officer-Branch பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Credit Cards-Credit Cards Sales- Sales Officer-Branch பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: HDFC Bank
பணியின் பெயர்: Credit Cards-Credit Cards Sales – Sales Officer-Branch
காலிப்பணியிடங்கள் : Various
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Bachelor’s Degree, Master’s Degree
சம்பளம் பற்றிய விவரம்  : தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை:  Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles