31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

HDB Financial Service நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || HDBF Recruitment 2023!

HDB Financial Service நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || HDBF Recruitment 2023!

HDB Financial Service நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Branch Credit Manager பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Branch Credit Manager பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: HDB Financial Service நிறுவனம்
பதவியின் பெயர்: Branch Credit Manager
பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: Graduate Degree, Post Graduate Degree
அனுபவம்: 04 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: HDBF நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles