22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 –  B.Tech  தேர்ச்சி போதும் !

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 –  B.Tech  தேர்ச்சி போதும் !

HCL Tech, நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் Technical Lead பணிக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Technical Lead  பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

HCL Technologies Limited
பணியின் பெயர்:

Technical Lead

காலிப்பணியிடங்கள் :

05
கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் B.Tech

சம்பளம் பற்றிய விவரம்  :

தகுதி மற்றும் திறமைக்கேற்ப

தேர்வு செய்யப்படும் முறை:

 Interview
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்பிக்க கடைசி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link:

Click Here

Apply Online Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles