31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

சென்னையின் தனியார் IT நிறுவனத்தில் B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – HCL Recruitment 2023!

சென்னையின் தனியார் IT நிறுவனத்தில் B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – HCL Recruitment 2023!

Senior Technical Architect பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை சென்னையில் உள்ள முன்னணி தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான HCL ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Senior Technical Architect பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

HCL நிறுவனம்
பதவியின் பெயர்:

Senior Technical Architect

காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech
அனுபவ காலம்: 13 வருடங்கள் முதல் 17 வருடங்கள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: HCL நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Written Test, Interview, Group Discussion, Technical Test (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: 27.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2024
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles