14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

HCL நிறுவனத்தில் Senior Specialist வேலைவாய்ப்பு – HCL Recruitment 2023!

HCL நிறுவனத்தில் Senior Specialist வேலைவாய்ப்பு – HCL Recruitment 2023!

சென்னையில் உள்ள IT நிறுவனங்களில் ஒன்றான HCL ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Senior Specialist பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.    

Senior Specialist பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: HCL நிறுவனம்
பணியின் பெயர்: Senior Specialist
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
பணிக்கான கல்வி தகுதி: B.Tech
முன்னனுபவம்: குறைந்தது 4.5 வருடங்கள் முதல் அதிகபட்சம் 8 வருடங்கள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: HCL நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: எழுத்துத் தேர்வு, நேர்காணல், திறன் தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles