31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

சென்னை HCL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || HCL Recruitment 2023!

சென்னை HCL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || HCL Recruitment 2023!

சென்னையின் முன்னணி IT நிறுவனங்களில் ஒன்றான HCL ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Analyst பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Senior Analyst பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: HCL நிறுவனம்
பதவியின் பெயர்: Senior Analyst
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree
முன்னனுபவம்: 2.5 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: HCL நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை: நேர்காணல், எழுத்துத் தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 13.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles