4.7 C
New York
Wednesday, December 6, 2023

Buy now

தனியார் IT நிறுவன வேலைவாய்ப்பு 2023 – B.Tech முடித்தவர்களுக்கான வாய்ப்பு || HCL Recruitment 2023!

தனியார் IT நிறுவன வேலைவாய்ப்பு 2023 – B.Tech முடித்தவர்களுக்கான வாய்ப்பு || HCL Recruitment 2023!

தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான HCL ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Account Manager பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Account Manager பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

HCL நிறுவனம்
 பதவியின் பெயர்:

Account Manager

பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: B.Tech
அனுபவம்: 0 ஆண்டுகள் முதல் 2.5 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: HCL நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: (எதிர்பார்க்கப்படுகிறது) Written Test, Interview, Skill Test
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles