9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

HAL நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || HAL Recruitment 2023!

HAL நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || HAL Recruitment 2023!

வான்வெளி தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றான Hindustan Aeronautics Limited (HAL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Visiting Consultants பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

HAL நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Hindustan Aeronautics Limited (HAL)
பணியின் பெயர்:

Visiting Consultants

பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் PG Degree, PG Diploma
அனுபவ காலம்: குறைந்தபட்சம் 05 வருடங்கள்
அதிகபட்ச வயது வரம்பு: 01.06.2023 அன்றைய தினத்தின் படி, 65 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.3,500/- (ஒரு வருகைக்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Personal Interview
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.08.2023
Download Notification Link:  Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles