9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்டில் Visiting Consultant வேலைவாய்ப்பு – HAL Recruitment 2023!

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்டில் Visiting Consultant வேலைவாய்ப்பு – HAL Recruitment 2023!

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்டின் (HAL) அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Visiting Consultant பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Visiting Consultant பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL)
பதவியின் பெயர்:

Visiting Consultant

பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: MBBS + DM / DNB
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: குறைந்தது 02 ஆண்டுகள்
விண்ணப்பிக்க தேவையான வயது: 01.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 65 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
சம்பளம்: ரூ.7,000/- (ஒரு வருகைக்கு)
தேர்வு செய்வதற்கான வழிமுறை: நேர்காணல்
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles