25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

HAL நிறுவனத்தில் Trade Apprentices வேலைவாய்ப்பு – HAL Recruitment 2023!

HAL நிறுவனத்தில் Trade Apprentices வேலைவாய்ப்பு – HAL Recruitment 2023!

HAL என்னும் Hindustan Aeronautics Limited ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Trade Apprentices பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Trade Apprentices பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Hindustan Aeronautics Limited (HAL)
பணியின் பெயர்: Trade Apprentices
காலியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: 08ம் வகுப்பு / 12ம் வகுப்பு + ITI
அதிகபட்ச வயது வரம்பு: 28.06.2023 அன்றைய தினத்தின் படி, 27 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்,

Disabled Candidates – 10 ஆண்டுகள்

ஊதியம்: Apprentices விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Merit List
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 14.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles