16.1 C
New York
Sunday, May 19, 2024

Buy now

HAL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.1,06,000/- மாத ஊதியம் || HAL Recruitment 2023!

HAL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.1,06,000/- மாத ஊதியம் || HAL Recruitment 2023!

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை இன்று (22.08.2023) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Senior Medical Officer (Physician) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,06,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Senior Medical Officer பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL)
பணியின் பெயர்:

Senior Medical Officer (Physician)

பணியிடங்கள்:

01 பணியிடம்
கல்வி தகுதி:

MBBS + Post Graduate Degree / Post Graduate Diploma

அனுபவ விவரம்:

குறைந்தது 02 வருடங்கள்
வயது விவரம்:

11.09.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 45 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:

ரூ.1,06,000/-

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல்
விண்ணப்பிப்பதற்கான முறை:

Offline

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்:

11.09.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles