33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

HAL இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

HAL இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

இந்தியாவின் பெங்களூரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனம் Hindustan Aeronautics Limited (HAL) ஆனது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Medical Record Technician பணிக்கென 02 காலிப்பணியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மாதம் நிறுவன விதிமுறைப்படி ஊதியமாக பெறுவார்கள். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Medical Record Technician பணி வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:  Hindustan Aeronautics Limited (HAL)
 பணியின் பெயர்: Medical Record Technician
காலிப்பணியிடங்கள் : 02
 கல்வி தகுதி : கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு
 வயது வரம்பு: அதிகபட்சம் 40
 ஊதியம்: நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Offline
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.12.2023
Download Notification Link: Click Here
 Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles