31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

HAL நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு – ரூ.2,00,000/- மாத ஊதியம் || HAL Recruitment 2023!

HAL நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு – ரூ.2,00,000/- மாத ஊதியம் || HAL Recruitment 2023!

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Senior Manager / Manager (Cyber Security) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

HAL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL)
பணியின் பெயர்: Senior Manager /  Manager (Cyber Security)
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Post Graduate Degree, Post Graduate Diploma
முன்னனுபவம்: 02 ஆண்டுகள் முதல் 09 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: 04.07.2023 அன்றைய தேதியின் படி, UR – அதிகபட்சம் 45 வயது, OBC (NCL) – அதிகபட்சம் 48 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: Grade – V / VI என்ற ஊதிய அளவின் படி, ரூ.60,000/- முதல் ரூ.2,00,000/- வரை
தேர்வு முறை: Personal Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD –  விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.500/-

தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles