HAL நிறுவனத்தில் 49 காலியிடங்கள் – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || HAL Recruitment 2023!
Hindustan Aeronautics Limited (HAL) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, HAL கீழ் இயங்கி வரும் Aeronautics College, V.S. Vidyalaya, ADAV High School ஆகிய கல்வி நிறுவனங்களில் Junior Lecturer, Physical Education Teacher, LDC, PGT, TGT, PRT போன்ற பல்வேறு பணிகளுக்கான 49 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
HAL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
Hindustan Aeronautics Limited (HAL) |
பதவியின் பெயர்கள்: |
Junior Lecturer, Laboratory Assistant-Cum-Store Keeper, Physical Education Teacher, LDC, PGT, TGT, PRT, Spl Educator, Academic Coordinator, Data Entry Operator, Assistant Teachers |
பணியிடங்கள்: | 49 பணியிடங்கள் |
கல்வி தகுதி: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, M.Phil, Ph.D, B.P.Ed, Diploma, B.Ed, B.Lib.Sc, D.El.Ed, BCA, B.Sc |
வயது வரம்பு: | Junior Lecturer / Laboratory Assistant-Cum-Storekeeper / Physical Education Teacher / LDC – 21 வயது முதல் 50 வயது வரை, மற்ற பணிகளுக்கு – 21 வயது முதல் 45 வயது வரை |
வயது தளர்வு: | HAL விதிமுறைப்படி |
மாத சம்பளம்: | ரூ.12,000/- முதல் ரூ.19,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | Interview (Written Test / Demo Teaching, Viva – Voce) |
விண்ணப்பிக்கும் விதம்: | Online / Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | ADAV High School – அறிவிப்பில் காணவும் |
மின்னஞ்சல் முகவரி: | Aeronautics College – acacollege1981@gmail.com, V.S. Vidyalaya – vsvidyalaya@yahoo.com, ADAV High School – adavofficesbd@gmail.com |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: | 28.07.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 14.08.2023 |
Download Notification Link: | Click Here |
Download Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |