14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

HAL நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – HAL Recruitment 2023!

HAL நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – HAL Recruitment 2023!

Hindustan Aeronautics Limited (HAL) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Assistant Engineer / Assistant Officer (Grade – I) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

HAL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Hindustan Aeronautics Limited (HAL)
பதவியின் பெயர்: Assistant Engineer / Assistant Officer (Grade – I)
பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, CA, ICWA, B.Sc, PG Degree, PG Diploma, MBA, MSW, MA, M.Sc
அதிகபட்ச வயது வரம்பு: 28.02.2023 அன்றைய தினத்தின் படி, 45 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள்

மாத சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை
தேர்வு முறை: Written Test, Document Verification
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles