9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

HAL நிறுவனத்தில் ரூ.2,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – HAL Recruitment 2023!  

HAL நிறுவனத்தில் ரூ.2,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – HAL Recruitment 2023!  

Senior Manager (Cyber Security), Manager (Cyber Security) ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.2,00,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

HAL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL)
பதவியின் பெயர்: Senior Manager (Cyber Security), Manager (Cyber Security)
மொத்த பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Post Graduate Degree, Post Graduate Diploma
அனுபவ விவரம்: 06 ஆண்டுகள் முதல் 09 ஆண்டுகள் வரை
வயது விவரம்: 29.08.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 45 வயது
வயது தளர்வு: OBC (NCL) – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள், SC / ST / EWS – UR விதிமுறைப்படி
மாத சம்பளம்: ரூ.60,000/- முதல் ரூ.2,00,000/- வரை
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.500/-
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 29.08.2023
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles