22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

Grid India நிறுவனத்தில் Executive Trainee வேலைவாய்ப்பு – Grid India Recruitment 2023!

Grid India நிறுவனத்தில் Executive Trainee வேலைவாய்ப்பு – Grid India Recruitment 2023!

Grid Controller of India Limited (Grid India) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை 11.07.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Executive Trainee (Finance) பணிக்கான காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Executive Trainee பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Grid Controller of India Limited (Grid India)
பணியின் பெயர்: Executive Trainee (Finance)
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: CA, CMA (ICWA)
பணிக்கான வயது வரம்பு: 23.07.2023 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 33 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: Pay Scale E3 என்ற ஊதிய அளவின் படி, ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை
தேர்வு செய்யப்படும் வழிமுறை: நேர்காணல்
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: 13.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles